சிவக்குமாரன் பாடசாலை மாணவிகளான செல்வி ஜீலியா யேசுதாசன் மற்றும் செல்வி பமீலா ராஜ் மிகத்திறமையாக G.C.S.E (O/L) சித்தியடைந்ததற்காகவும் செல்வி துசிதாவதி மோகனராஜா மிகத்திறமையாக G.C.S.E (A/L) பரீட்சையில் சித்தியடைந்தமைக்காகவும் எமது பாடசாலை அம்மாணவிகள் மூவரையும் நவராத்திரி விழாவின்போது கெளரவித்து சிறு பரிசில்களும் வழங்கியது. இவர்களிற்கு சிவகுமாரன் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களும் ஆசிகளும் வழங்குகிறோம்.
எதிர்வரும் 17ம் திகதி டிசம்பர் மாதம் சிவக்குமாரன் பாடசாலையின் நத்தார் விழா மதியம் 12 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அனைவரையும் வந்து கலந்ததுகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்களிற்கு விரும்பிய உணவுப்பண்டங்களை கொண்டுவந்து பகிர்ந்து மகிழுங்கள். முக்கிய குறிப்பு: பாடசாலை வளாகத்துள்ளும் ரோஸ்கோட் வீதியிலும் வாகனத்தரிப்பிடம் இல்லை என்பதை கவனிக்கத்தவராதீர்கள். நன்றி.
The school closes on 17th December and re-opens in the new year on 7th January 2012. The Friday classes re-opens on 6th January 2012. May we wish all our staff, parents and pupils a Happy Christmas and New Year.